ஒரு வங்கிச்சேவை நிபுணரைச் சந்தியுங்கள்

TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பு1


TD மாணவர் காசோலைக் கணக்கு

வரம்பற்ற பரிவர்த்தனைகளுடனும், மாதாந்திரக் கணக்குக் கட்டணம் இல்லாமலும், உங்கள் மாணவர் வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மாணவர் வங்கிக் கணக்கு. மேலும் நீங்கள் $75 Amazon.ca பரிசு அட்டையைப் பெறலாம்.3

TD ரிவார்ட்ஸ் விசா* கார்டு

வருடாந்தரக் கட்டணம் இல்லை, மேலும் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது பரிசு அட்டைகளுக்கு TD வெகுமதிப் புள்ளிகளை ரிடீம் செய்யலாம். மேலும் நீங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி Amazon.ca Shop-இல் $50 பெறலாம்.6

இரண்டு சேமிப்புக் கணக்குகளில் ஒன்று

உங்கள் சேமிப்புகளை நீங்கள் விரும்பும் ஒரு TD தினசரி சேமிப்புக் கணக்குடனோ அல்லது TD இ-பிரீமியம்​​​​​​​ சேமிப்புக் கணக்குடனோ வளர்த்திடுங்கள். அதோடு, நீங்கள் 6 மாதங்களுக்கு 0.25% போனஸ் வட்டி விகிதத்தைப் பெறலாம்.4

1 வருட Amazon.ca Prime Student மெம்பர்ஷிப்8

நீங்கள் Amazon.ca Prime Student உறுப்பினராக இருப்பதன் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கலாம்.

வரையறுக்கப்பட்ட நேர போனஸ் Starbucks® வெகுமதிகள்9

உங்கள் தகுதியான TD அட்டைகளை உங்கள் Starbucks® வெகுமதிகள் கணக்குடன் இணைத்து மேலும் அதிக Starbucks® நட்சத்திரங்களைப் பெறுங்கள். அதோடு, நீங்கள் 1000 போனஸ் நட்சத்திரங்களைப் பெறலாம்9. மேலும் அறிக.

வங்கிச் சேவைக்கு TD-ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

வசதி

வட அமெரிக்கா முழுவதும் உள்ள 2,300-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 4,000 ஏடிஎம்கள் மூலம் உங்களுக்குச் சேவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

TD பயன்பாடு

உங்களுக்கு வசதியான போதெல்லாம் TD செயலி பாதுகாப்பாக வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தவும் வர்த்தகம் செய்யவும் உங்களுக்கு உதவுகிறது.

TD MySpend

TD பயன்பாட்டுடன் சேர்த்து, TD MySpend பயன்பாட்டையும் பயன்படுத்தலாம், அது உங்கள் மாதாந்திர செலவுகளைக் கண்காணிக்கவும், உங்கள் செலவுப் பழக்கங்களை மேம்படுத்தவும் உதவும்.

TD மாணவர் காசோலைக் கணக்கு

TD மாணவர் காசோலைக் கணக்கு உங்களைப் போன்ற மாணவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • $0 மாதாந்திரக் கட்டணம் (23 வயது வரை அல்லது முழுநேர உயர்நிலைக் கல்வியில் சேர்ந்துள்ளதற்கான சான்றுடன்)
  • வரம்பற்ற வங்கி நடவடிக்கைகள்
  • Interac e-Transfer®-ஐப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கு அல்லது கோருவதற்குப் பரிமாற்றக் கட்டணம் இல்லை
  • மாதாந்திரத் திட்ட மிகை எடுப்புப் பாதுகாப்புச் சேவைக்கு மாதாந்திரக் கட்டணம் இல்லை

நிறைவு செய்யத் தகுதியான சேவைகள்:

பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் 3-ஐ ஏப்ரல் 28, 2023-க்குள் நிறைவு செய்ய வேண்டும்:

சேர்க்கைச் சான்று என்பது பள்ளியால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். மாணவர்களின் பெயர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் பெயர், திட்டம் மற்றும் படித்த ஆண்டு போன்ற விவரங்கள் இதிலிருக்க வேண்டும். சேர்க்கைச் சான்றாக இவை ஏற்கப்படும்:

  • தற்போதைய கல்விக் காலத்திற்கான கல்விக் கட்டண இன்வாய்ஸ் அல்லது பள்ளியின் கணக்கு அறிக்கை
  • ஒரு விரிவான கால அட்டவணை (தற்போதைய அல்லது வரவிருக்கும் கல்விக் காலம்)
  • சேர்க்கையைச் சரிபார்ப்பதற்குப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கடிதம்

போனஸ்: TD Global Money Transfer​​​​​​​ 7

TD Global TransferTM மூலம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்புங்கள். அதோடு, உங்கள் TD மாணவர் காசோலைக் கணக்கைக் கொண்டு TD Global TransferTM-ஐப் பயன்படுத்தி பணம் அனுப்பும் போது நீங்கள் 12 மாதங்கள் வரை சர்வதேச பண இடமாற்றங்கள் எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம், அவற்றுக்கு பரிமாற்றக் கட்டணங்கள் கிடையாது2,7.

எங்கள் TD Rewards Visa* அட்டையைக் கொண்டு நீங்கள் 15,152 TD வெகுமதிப் புள்ளிகளைப் பெறலாம் (Amazon.ca Shop with Points திட்டத்தில் பொருட்களை வாங்கப் பயன்படுத்துவதற்கான $50 மதிப்பாகும்+). அதோடு, முதல் 6 மாதங்களுக்கு வருடாந்திரக் கட்டணம் இல்லாமல் 9.99% ஊக்குவிப்பு வட்டி விகிதத்தைப் பெறுங்கள்6. நிபந்தனைகள் பொருந்தும். அக்டோபர் 31, 2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TD Rewards Visa* அட்டையைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தத் தொடங்கலாம். நீங்கள் இப்போது கவலைப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நீங்கள் கடன்கள் பெற (வீட்டு அடமானக் கடன், வாகனக் கடன் போன்றவை) பெறுவதற்கு ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் உங்களுக்குத் தேவைப்படும்.


  • வருடாந்திரக் கட்டணம்$0
  • வட்டி: பர்ச்சேஸ்கள்19.99%
  • வட்டி: ரொக்க முன்பணம்22.99%6
  • கூடுதல் அட்டைதாரர்களுக்கான வருடாந்திரக் கட்டணம்$0

TD தினசரி சேமிப்புக் கணக்கு

நீங்கள் இப்போது தான் சேமிக்கத் தொடங்கினாலும், உங்கள் பணத்தை அடிக்கடி அணுக விரும்பினாலும் இது உகந்தது. அதோடு, உங்கள் சேமிப்பைப் பெருக்க உதவுவதற்குக் குறைந்தபட்ச இருப்பு என்று எதுவும் இல்லை.

  • $0 மாதாந்திரக் கட்டணம்
  • ஒவ்வொரு டாலரும் தினமும் கணக்கிடப்படும் வட்டியை ஈட்டுகிறது
  • உங்களின் பிற TD வைப்புக் கணக்குகளுக்கு வரம்பற்ற இலவச ஆன்லைன் பரிமாற்றங்கள்

TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு

அதிக வட்டி விகிதம் மற்றும் இலவச ஆன்லைன் பரிமாற்றங்கள் மூலம் அதிகம் சேமியுங்கள்.

  • $0 மாதாந்திரக் கட்டணம்
  • $10,000 அல்லது அதற்கு மேற்பட்ட இருப்புத் தொகைகளுக்கு அதிக வட்டி விகிதம்
  • உங்களின் பிற TD வைப்புக் கணக்குகளுக்கு வரம்பற்ற இலவச ஆன்லைன் பரிமாற்றங்கள்

சேர்க்கைச் சான்று என்பது பள்ளியால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். மாணவர்களின் பெயர், பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் பெயர், திட்டம் மற்றும் படித்த ஆண்டு போன்ற விவரங்கள் இதிலிருக்க வேண்டும். சேர்க்கைச் சான்றாக இவை ஏற்கப்படும்:

  • தற்போதைய கல்விக் காலத்திற்கான கல்விக் கட்டண இன்வாய்ஸ் அல்லது பள்ளியின் கணக்கு அறிக்கை
  • ஒரு விரிவான கால அட்டவணை (தற்போதைய அல்லது வரவிருக்கும் கல்விக் காலம்)
  • சேர்க்கையைச் சரிபார்ப்பதற்குப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கடிதம்

இந்த வங்கிச்சேவைத் தொகுப்பிற்கு நான் தகுதி பெறுகிறேனா?1

TD சர்வதேச மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பிற்குத் தகுதி பெற, நீங்கள் கட்டாயம்:

  • கணக்கைத் தொடங்கும் சமயத்தில் குறைந்தது 18 வயதுடையவராக இருக்க வேண்டும்
  • கனடா அரசாங்கத்திடம் இருந்து பெற்ற உங்கள் படிப்பு அனுமதியை வழங்க வேண்டும் (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)
  • கனடாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழுநேர மேல் உயர்நிலைக் கல்வியில் சேர்ந்துள்ள மாணவராக இருக்க வேண்டும், சேர்க்கைச் சான்றைக் கொண்டிருக்க வேண்டும்
  • கியூபெக்கில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், கியூபெக் ஏற்புச் சான்றிதழை (Quebec Acceptance Certificate, CAQ) வழங்க வேண்டும். உங்களிடம் வரி செலுத்துவோர் அடையாள எண் (Taxpayer Identification Number, TIN) இருந்தால், அதை இதற்கு முன் வழங்கியிருக்கவில்லை என்றால், உங்கள் வருகையின் போது அதை வழங்க வேண்டும்.
  • பின்வரும் தனிப்பட்ட அடையாள ஆவணங்களில் 1-ஐ வழங்க வேண்டும்:
    • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
    • கனடிய ஓட்டுநர் உரிமம்
    • கனடிய அரசாங்கத்தின் அடையாள அட்டை

குறிப்பு: பிற அடையாள ஆவணங்களும் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.

உங்கள் TD சர்வதேச
மாணவர் வங்கிச்சேவைத் தொகுப்பைப் பெறத் தயாராக இருக்கிறீர்களா?

கூடுதல் தகவல்கள்

கனடாவிற்குப் புதியவர்கள்

நீங்கள் கனடாவிற்குப் புதியவரா? உங்கள் இடமாற்றத்தில் இருந்து, உங்கள் வருகை மற்றும் குடியமர்வுக்குத் திட்டமிடுவது வரை அனைத்திற்கும் ஆலோசனை பெறுங்கள்.

மாணவர் ஆலோசனை

படிக்கும் வேளையில் உங்கள் நிதிநிலையை சிறப்பாக வைத்துக்கொள்வது பற்றிய நம்பிக்கையைப் பெறுவதற்கு TD வங்கிசேவைத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

வங்கிச் சேவையைப் பெறும் வழிகள்

ஆன்லைனில், நேரில் அல்லது தொலைபேசி மூலம் வங்கிச்சேவையைப் பயன்படுத்துதல். TD உடன் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உகந்த வழியைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

பயனுள்ள கட்டுரைகள்

  • சர்வதேச மாணவர்கள்: நீங்கள் கனடாவில் வங்கிச்சேவைக்காக செய்ய வேண்டியவை

    நீங்கள் கனடாவிற்கு வந்திறங்கும்போது உங்கள் நிதிநிலையை சீரமைக்க உதவும் தகவல்கள்.

  • உங்கள் கிரெடிட்டை எவ்வாறு மேம்படுத்துவது

    ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். கிரேடுகளைப் போலவே, உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், சிறந்தது. நீங்கள் இப்போது கவலைப்படாவிட்டாலும், எதிர்காலத்தில் நீங்கள் கடன்கள் (வீட்டு அடமானக் கடன், வாகனக் கடன் போன்றவை) பெறுவதற்கு ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் உங்களுக்குத் தேவைப்படும். எனவே அதை மோசாமாக விடாதீர்கள்!



மேலே