நீங்கள் தற்போது எங்கள் வலைத்தளத்தை விட்டு வெளியேறி, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளத்திற்குள் நுழைகிறீர்கள்.
நிலைபெறுதல்
நீண்ட பயணத்தின் மூலம் நீங்கள் கனடாவிற்கு வந்துள்ளீர்கள், இங்கு உங்களுக்கு உதவ TD வங்கி உள்ளது. உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், இங்கு செட்டில் ஆக உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம். கனடாவில் உங்கள் பணத்தை நிர்வகிப்பது மற்றும் பெருக்குவது எப்படி என்று அறிந்துகொள்க.
எங்கள் தனிநபர் வங்கிச் சேவைத் தயாரிப்புகளைக் காண்க.
-
உங்கள் அடுத்த இல்லத்தைக் கண்டறியுங்கள்
-
உங்கள் எதிர்காலத்திற்கான ஆலோசனை
-
உங்கள் பணத்தைப் பெருக்குங்கள்
கனடாவில் உங்கள் அடுத்த இல்லத்தைக் கண்டறியுங்கள்
ஒரு வீட்டை வாங்குவதும் அதற்கு நிதியுதவி பெறுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம் தான், அதே சமயம் கடினமானதும் கூட. இந்தச் செயல்முறையை உங்களுக்குக் கூடுமானவரை எளிதானதாக்க நாங்கள் விரும்புகிறோம். உங்கள் அருகாமைப் பகுதிகளில் கிடைக்கின்ற வீடுகளைப் பாருங்கள். உங்கள் செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் உங்களை வழிநடத்தி உதவத் தயாராக இருக்கிறோம்.
உங்கள் அருகாமைப் பகுதிகளில் கிடைக்கின்ற வீடுகளைப் பாருங்கள், உங்கள் அடுத்த படிகள் பற்றிப் பேச எங்களுடன் சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள். TD அடமானக் கடனுக்கு முன் அனுமதியையும் பெறலாம்.
உங்கள் எதிர்காலத்திற்கான ஆலோசனை
உங்கள் பணத்தைப் பெருக்குங்கள்
உங்கள் நிதி இலக்குகளை நோக்கி நீங்கள் வெற்றிகரமாகப் பயணிக்க நாங்கள் உதவ விரும்புகிறோம். உங்களுக்கு ஏற்ற சரியான தயாரிப்புகளைத் தேர்வுசெய்வதே அதன் முதல் படியாகும். உக்கள் பணத்தை சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்குமுள்ள வழிகள் பற்றி இன்றே அறிந்துகொள்ளுங்கள்.
எளிய சேமிப்புகள்
உங்கள் சேமிப்புகளைப் பெருக்க உதவக்கூடிய தனிநபர் சேமிப்புக் கணக்குகள் மற்றும் கருவிகளை TD வங்கியில் உள்ளன. மேலும், இவற்றுக்கு மாதாந்திரக் கட்டணங்கள் கிடையாது, 'சிம்ப்ளி சேவ்' எனப்படும் தானியங்கு சேமிப்புத் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கிடைக்கின்றன.
கடனுதவி பெறுவது பற்றியும் முதலீடு செய்வது பற்றியும் அறிந்துகொள்க
உங்கள் நிதி இலக்குகளை அடைய உக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு ஆலோசனைகள், தயாரிப்புகள், சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.