ஒரு வங்கிச்சேவை நிபுணரைச் சந்தியுங்கள்

$1,540 வரையிலான மதிப்புடன் கனடாவிற்குப் புதியவர்களைக் கொண்டடுதல்1.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான TD வங்கிச் சேவைத் தொகுப்பு1


உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

இந்தப் பக்கத்தை வேறொரு மொழியில் காண்க

சலுகை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே

காசோலை மற்றும் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, தகுதியான கடன் அட்டைக்குத் தகுதிபெற்று ஒரு ஆண்டு Amazon Prime membership-ஐப் பெற்றிடுங்கள்8 (புதிய கணக்குகள் மட்டுமே தகுதிபெறும் - இச்சலுகை அக்டோபர் 31, 2022 அன்று முடிகிறது).

TD வரம்பிலா காசோலைக் கணக்கைத் தொடங்குக

ஒரு ஆண்டுக்கு ($$203 மதிப்பு வரை) மாதாந்திரக் கணக்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.

மேலும், நீங்கள் ஒரு புதிய TD வரம்பிலா காசோலைக் கணக்கை அக்டோபர் 31, 2022-க்குள் தொடங்கி, பின்வருனவற்றில் ஏதேனும் 2-ஐ டிசம்பர் 27, 2022-க்கு முன்னர் நிறைவுசெய்யும் போது ஒரு $300 Amazon.ca பரிசு அட்டையைப்9 பெறலாம்:

இரண்டு சேமிப்புக் கணக்குகளில் ஒன்றைத் தொடங்குங்கள்

ஒரு புதிய TD இ-பிரீமியம் சேமிப்புக் கணக்கு அல்லது TD தினசரி சேமிப்புக் கணக்கைத் தொடங்குங்கள், நீங்கள் 6 மாதங்களுக்கு 0.25% ஊக்கத்தொகை வட்டி விகிதத்தைப் பெறக்கூடும்4.

மேலும், நீங்கள் அக்டோபர் 31), 2022-க்குள் ஒரு புதிய கணக்கைத் தொடங்கி, டிசம்பர் 27, 2022-க்குள் புதிய சேமிப்புக் கணக்கில் பின்வருபவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்யும் போது ஒரு $50 Amazon.ca பரிசு அட்டையைப்10 பெறலாம்.

  • முன்னங்கீகாரம் பெற்ற பரிமாற்றத்தை அமைக்கவும்
  • 'எளிதாகச் சேமியுங்கள்' திட்டத்தை அமையுங்கள்.

TD® Aeroplan® Visa Platinum* கடன் அட்டையை10 பெற்று, அங்கீகாரம் பெற்றிடுங்கள்

அங்கீகரிக்கப்பட்டதும், 20,000 வரையிலான Aeroplan புள்ளிகளை11 ஈட்டுங்கள், அதோடு, முதல் வருடத்திற்கு ஆண்டுக் கட்டணமும்11 இல்லை. நிபந்தனைகள் பொருந்தும். செப்டம்பர் 5, 2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • உங்கள் கணக்கைத் தொடங்கி, 90 நாட்களுக்குச் செயலில் வைத்திருக்க வேண்டும்
  • கனடாவிற்குப் புதியவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவுமில்லை

TD Global TransferTM

TD Global TransferTM மூலம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்புங்கள்.

Western Union® Money TransferSM பண இடமாற்றம், Visa Direct அல்லது TD Global Bank Transfer உலகளாவிய பண இடமாற்றம் மூலம் 12 மாதங்கள்7 வரை வரம்பிலா சர்வதேசப் பண இடமாற்றங்கள் சேவையைப் பெற்று மகிழுங்கள்.

கனடாவிற்குப் புதியவர்களுக்கு உதவுவதற்கான மேலதிக வங்கிச்சேவை விருப்பத்தேர்வுகள்

மிகை எடுப்புப் பாதுகாப்பு5 >

நீங்கள் ஒரு காசோலைக் கணக்கில் சேர்க்க முடிகின்ற, தற்காலிகப் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கான ஒரு விருப்பத்தேர்வான நிதித் தயாரிப்பு, இதற்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் ஒப்புதல் பெறலாம்.

அடமானக் கடன்கள் >

உங்களுக் கனடிய நாணயநிலை வரலாறு இல்லாவிட்டாலும் கூட, கனடாவில் நீங்கள் வீடு வாங்குவதற்கு நிதி திரட்ட TD வங்கி உதவக்கூடும்.

வாகனக் கடன்கள் >

வாகனக் கடன் மூலம் உங்கள் வரவுசெலவுத் திட்டத்திற்குப் பொருந்தும் ஒரு புதிய அல்லது பயன்படுத்திய வாகனத்தை வாங்கிடுங்கள்.

சிறு வணிக வங்கிச்சேவை >

உங்கள் சிறு வணிக வங்கிச் சேவைத் தேவைகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய நெகிழ்தன்மையுள்ள வங்கிச்சேவைத் தீர்வுகளை TD வங்கி கொண்டுள்ளது.வசதி

நாங்கள் கனடா முழுவதும் 3,000-க்கு மேற்பட்ட ATM அமைவிடங்களுடனும், 1,100-க்கு மேற்பட்ட கிளைகளுடனும் நீண்ட நேரத்திற்கு உங்களுக்குச் சேவைபுரியத் தயாராக இருக்கிறோம்.

TD பயன்பாடு

உங்களுக்கு வசதியான போதெல்லாம் TD செயலி உங்களுக்கு வங்கி மற்றும் வர்த்தகத்தைப் பாதுகாப்பாக செய்ய உதவுகிறது.12

TD MySpend

உங்கள் TD செயலி உடன் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் மாதாந்திரச் செலவினங்களைக் கண்காணிக்கலாம், உங்கள் பணப்புழக்கத்தையும் செலவுகளையும் மிகவும் திறமையாக நிர்வகிக்கலாம்.12

TD வாலட்

உங்கள் லாயல்டி, மெம்பர்ஷிப் மற்றும் பரிசு அட்டைகளை உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம், இதனால் உங்களுக்குத் தேவைப்படும்போது அவற்றை எளிதாகப் பெறலாம்.


மேலே