பிரதான உள்ளடக்கத்திற்குச் செல்க

அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்குகள்

TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்கின் மூலம் முக்கிய நாணயங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு, எளிதாக நிர்வகியுங்கள். பணம் அனுப்பும் போதும் பெறும்போதும் பல நாணய மாற்றங்களைத் தவிர்க்க, நீங்கள் விரும்பும் நாணயத்தில் நிதியை வைத்துக் கொள்ளுங்கள்.

அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்கை வைத்திருப்பதன் நன்மைகள்

  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற அன்னிய செலாவணி​​​​​​​ சேவைகள்

    நீங்கள் விரும்பும் வெளிநாட்டு நாணயத்தில் பணத்தைப் பரிமாற்றம் செய்யுங்கள், அனுப்புங்கள், பெறுங்கள்.

  • போட்டித்தன்மை வாய்ந்த பரிமாற்ற விகிதங்கள் மூலம் ஆதாயம் பெறுங்கள்

    உங்களுக்குச் சாதகமான விகிதங்களில் உங்கள் நிதியை எப்போது பரிமாற்றுவது என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

  • உங்கள் பணத்தை
    எளிதாக நிர்வகியுங்கள்

    உங்களின் சர்வதேச ஓய்வூதியம், முதலீடுகள் அல்லது பிற அன்னிய செலாவணி​​​​​​​ சேமிப்புகளை நிர்வகியுங்கள்.

TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்குகள்

இன்றே ஒரு TD கிளைக்குச் சென்று அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்கைத் தொடங்குங்கள்.


TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்குக் கட்டணங்கள்

TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்குகள் உங்களுக்கு வசதியாக நிதிகளை வைத்திருக்க அல்லது பரிமாற்றிக்கொள்ள நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன.

மாதாந்திரக் கட்டணம்

குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு

மாதாந்திர இருப்பு2

அதிகப்படியான இருப்பு சதவீதம்

யூரோ (EUR)

€8.5

பொருந்தாது1

பொருந்தாது

பொருந்தாது

கிரேட் பிரிட்டிஷ் பவுண்டு (GBP)

£7.5

£600

பொருந்தாது

பொருந்தாது

ஆஸ்திரேலிய டாலர் (AUD)

AU $12.5

AU 1,000

பொருந்தாது

பொருந்தாது

ஜப்பானிய யென் (JPY)

¥1,100

பொருந்தாது1

¥9,000,000

0.7%

சுவிஸ் ஃபிராங்க் (CHF)

CHF 9.5

பொருந்தாது1

பொருந்தாது

பொருந்தாது

நியூசிலாந்து டாலர் (NZD)

NZ$14

NZ$1,000

பொருந்தாது

பொருந்தாது

ஹாங்காங் டாலர் (HKD)

HK$80

HK$6,500

பொருந்தாது

பொருந்தாது

மெக்சிகன் பெசோ (MXN)

165 MXN

12,500 MXN

பொருந்தாது

பொருந்தாது

சவுதி ரியால் (SAR)

35 SAR

பொருந்தாது

பொருந்தாது

பொருந்தாது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)

35 AED

பொருந்தாது

பொருந்தாது

பொருந்தாது

சிங்கப்பூர் டாலர் (SGD)

13 SGD

1,000 SGD

பொருந்தாது

பொருந்தாது

இஸ்ரேலிய ஷெக்கல் (ILS)

35 ILS

2,600 ILS

பொருந்தாது

பொருந்தாது

எப்போதாவது அல்லது வழக்கமான எல்லை தாண்டிய வங்கிச்சேவைத் தேவைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு எங்கள் அமெரிக்க டாலர் கணக்குகள் சிறந்தவை.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தனிப்பட்ட மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்குகளுடன் பல வெளிநாட்டு நாணயங்களில் இருப்புகளை வைத்துக்கொள்ள முடியும், இது வரைவோலைகளை வழங்கும்போது, ​​பண மாற்றங்களைச் செய்யும்போது அல்லது பணம் அனுப்பும்போது மற்றும் பெறும்போது ஏற்ற இறக்கமான நாணய மாற்று விகிதங்களை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.


TD வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு அன்னிய செலவாணிக் கணக்குகளை வழங்குகிறது. இந்த நாணயங்களில் அடங்குவன:

  • யூரோ (EUR)
  • கிரேட் பிரிட்டிஷ் பவுண்டு (GBP)
  • ஆஸ்திரேலிய டாலர் (AUD)
  • ஜப்பானிய யென் (JPY)
  • சுவிஸ் ஃபிராங்க் (CHF)
  • நியூசிலாந்து டாலர் (NZD)
  • ஹாங்காங் டாலர் (HKD)
  • மெக்சிகன் பெசோ (MXN)
  • சவுதி ரியால் (SAR)
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)
  • சிங்கப்பூர் டாலர் (SGD)
  • இஸ்ரேலிய ஷெக்கல் (ILS)

அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள TD கிளையில் ஒரு தனிநபர் வங்கிச்சேவைக் கூட்டாளரை நேரில் சந்திக்கவும்.


வெளிநாட்டுப் பணத்தை நேரடியாக ஒரு TD அன்னிய செலாவணி​​​​​​​க் கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ முடியாது. வரைவோலைகளை வழங்குதல், பண மாற்றங்கள் செய்தல் அல்லது பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றின் போது ஏற்ற இறக்கமான நாணய மாற்று விகிதங்களை நிர்வகிக்க இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம்.


நாணய மாற்றி

உங்கள் பரிவர்த்தனைக்கு உதவ, 50+ நாணயங்களைக் கணக்கிட எங்கள் நாணய மாற்றியைப் பயன்படுத்துங்கள்.

எனது கணக்கைத் தொடங்க


கேள்வி உள்ளதா? பதில்கள் இங்கே!

கணக்கைத் தொடங்க, முதலில் ஒரு TD கிளையைப்